குடியரசு தின வாழ்த்துக்கள்
(கோலப்பொடியில் வரையப்பட்ட கொடி)
இன்று குடியரசு தினம் கொடி நன்றாகவே உயர்ந்து பறக்கட்டும்
கூடவே நல்ல சிந்தனைகளும் பிறக்கட்டும்!
வாழ்வின் தரம் மாறிவிட்டது,
மனிதரின் தரமும் மாறட்டும்!
விடுதலை பாட்டுக்கு ஓய்வில்லை இன்றெங்கும்
தூங்காமல் ஒலிக்கட்டும் என்றைக்கும் !
தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி....
Delete